நேசம் தன்னார்வலராக இருக்க உங்களை வரவேற்கிறோம் !

பின்வரும் வழிகளில் நீங்கள் நேசத்திற்கு உதவலாம்

Befriender / காப்பாளர் – நேசம் அலுவலகத்தில் 4 மணிநேரம் செலவழிக்கக்கூடியவர்கள் உதவிக்கான அழைப்புகளை மேற்கொள்பவர்.
Donor / கொடையாளர் – நேசத்திற்கு பங்களிக்க அல்லது நிதி ஏற்பாடு செய்யக்கூடியவர்கள்.
Organizer / அமைப்பாளர் – நிகழ்வுகள் அல்லது ஒன்றுகூடல்களை ஒழுங்கமைத்து உதவக்கூடியவர்கள் செய்தியை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்பவர்கள்.

Volunteer Form

befrienders
Manathin Maiyam Foundation
Copyright © 2022 | Nesam Powered by | Vfran Digital Media