பொது மக்களில் இருந்து வந்த தன்னார்வலர்களை , தேர்வு செய்து வாடிக்கையாளர் சேவைக்கு பயிற்சி அளித்து அனைத்து அழைப்புகளையும் மேற்கொள்வார் .
மனதின் மையம் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மனநல மையம் , ஈரோடு.
பொதுமக்கள், நிறுவனங்கள், தொழில்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேசத்தின் நிதிப் பராமரிப்பிற்கு பங்களிக்கின்றன.
எங்களுடன் இணையும் உலகளாவிய, இந்தியளாவிய நட்புறவுகள், சினேகா (சென்னை), மைத்ரேயி (புதுச்சேரி), சமரிடன்ஸ் (மும்பை), சாத் (அகமதாபாத்), பிரதீக்ஷா, கேரளா, Connecting NGO, புனே, You Matter Cooj, ரோஷினி (ஹைதராபாத்), EEE (செகண்ட்ராபாத்) சஞ்சீவனம் (திருவனந்தபுரம்), லைவ் லைன் அறக்கட்டளை(Live line foundation), (கொல்கத்தா), சுமர்த்ரி (டெல்லி), மைத்திரி (கொச்சின்),